சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள்...
சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் ஜனவரி 1ம் தேதி வரை இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை
திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது