டெங்கு, சிக்கன் குனியா ஆகியவற்றுக்கு காரணமான கொசுக்களை அழிக்க வகை செய்யும் சிறப்பு கொசுக்களை இந்திய மருத்துவ...2037289831
டெங்கு, சிக்கன் குனியா ஆகியவற்றுக்கு காரணமான கொசுக்களை அழிக்க வகை செய்யும் சிறப்பு கொசுக்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நோய் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது.