Posts

Showing posts with the label #Erode | #Textile

Chennimalai, Erode district has demanded an end to the rise in yarn prices.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!   10,000 விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 5 நாட்களுக்கு ரூ.5 கோடி அளவில் இழப்பு ஏற்படும் அபாயம்