மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா? காங்கிரஸ் காட்டம்!182223756
மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா? காங்கிரஸ் காட்டம்! குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க திட்டமிட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.