சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு! மகிழ்ச்சியில் மக்கள்! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.39,704-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,963-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1.70 குறைந்து ஒரு கிராம் ரூ.73.30 விற்பனை ஆகிறது.