தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம்688220531
தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசி சென்றால், சீனத் தாக்குதல் அபாயத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும்