Posts

Showing posts with the label #ipl2022 #MI

பெங்களூர் அணி வெற்றிபெற 129 ரன்கள் இலக்கு!

Image
பெங்களூர் அணி வெற்றிபெற 129 ரன்கள் இலக்கு! மும்பையில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ரஸல் 25 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி தரப்பில் ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.