Posts

Showing posts with the label #Ponting | #

நான் இந்தியா கோச்சாக இருந்தால் கோலியை கூப்பிட்டு சொல்லி விடுவேன் - ரிக்கி பாண்டிங்.2080590113

நான் இந்தியா கோச்சாக இருந்தால் கோலியை கூப்பிட்டு சொல்லி விடுவேன் - ரிக்கி பாண்டிங். விராட் கோலியை நம்பர் 3-ல் களமிறக்குவேன், பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி விராட் கோலி இருந்தால் அது எதிரணிக்கு பயம் என்பது அவர் இல்லாத போது இருக்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.