முதல்வர் பூபேஷ் பாகேலின் சிறப்பு முயற்சியால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி 'மாட்டு கோமியம்'...2117650868
முதல்வர் பூபேஷ் பாகேலின் சிறப்பு முயற்சியால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி 'மாட்டு கோமியம்' கொள்முதல் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கோமியத்தின் குறைந்தபட்ச விலை லிட்டருக்கு 4 ரூபாயாக, அரசு நிர்ணயம் செய்துள்ளது. - சத்தீஸ்கர் மாநில அரசு