இந்த மாவட்டத்தில்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..485637121
இந்த மாவட்டத்தில்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை நீடிக்கும் என்பதால் நீலகிரி கூடலூர் பகுதியில் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், காற்றின் தாக்கம் தடுப்புச்சுவர் அருகே நிற்க வேண்டாம் எனவும் அதிகமிருக்கும் என்பதால் மரங்கள், அறிவுறுத்தப்பட்டுள்ளது.