Posts

"குடிகார பிள்ளைகள் படிக்க வேண்டும்" - அமைச்சர் பரபர பேச்சு976797839

Image
"குடிகார பிள்ளைகள் படிக்க வேண்டும்" - அமைச்சர் பரபர பேச்சு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறு செய்ததாக அதிமுக...67037452

Image
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது

நேபாளத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!58466995

Image
நேபாளத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

உயிரிழந்த தாயை சக்கர நாற்காலியில் மயானத்துக்கு கொண்டு சென்ற மகன்! காணொளி தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..1027134335

Image
உயிரிழந்த தாயை சக்கர நாற்காலியில் மயானத்துக்கு கொண்டு சென்ற மகன்! காணொளி தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. திருச்சி: அருகே மணப்பாறை பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக தோல் நோயால் பாதிக்கப்பட்டு மகன் முருகானந்தத்தின் பராமரிப்பில் இருந்து வந்த இவர் நேற்று (செப் 8) அதிகாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் என எண்ணிய முருகானந்தம் தனது தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை தனி ஒருவனாக தள்ளிச் சென்றுள்ளார். உயிரிழந்த தாயை நான்கு சக்கர நாற்காலியில் மயானத்துக்கு கொண்டு சென்ற மகன்...மணப்பாறையில் பரபரப்பு. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த காணொளி தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

More than £8 billion of bounce back loans in arrears, new figures show

Image
More than £8 billion of bounce back loans in arrears, new figures show The Government had paid £1.2 billion to banks for loans that soured, and the lenders are asking for another £2.6 billion.

Muthazhagu Today Episode Promo | 5th September 2022 | Vijay Tv106610612

Image
Muthazhagu Today Episode Promo | 5th September 2022 | Vijay Tv

Layered No-Bake Strawberry Cheesecake

Image
Layered No-Bake Strawberry Cheesecake Layered No-Bake Strawberry Cheesecake is quick and easy cheesecake recipe. It’s a light and refreshing spring and summer cake with fresh strawberries