சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,320க்கு விற்பனை..!!



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்கப்படுகிறது.

Tags:

சென்னை தங்கம் விலை சவரன் ரூ.24 குறைவு


Comments

Popular posts from this blog