BIGG BOSS : ஜாக்பாட் அடித்தது.. ரு. 15 லட்சத்துடன் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது இவரா?



பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரூ. 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு முக்கிய போட்டியாளர் வெளியே சென்று இருக்கிறார்

இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம். யார் அந்த வெற்றியாளர்? என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். தற்போது வீட்டில் தாமரை செல்வி, ஸ்ருதி, ஜூலி, நிரூப், ரம்யா பாண்டியன் , அபிராமி , பாலாஜி முருகதாஸ் ஆகியோர் உள்ளனர். இதில் இந்த வார, டபுள் எவி்க்‌ஷன் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இறுதி போட்டிக்கு 4 பேர் செல்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கேஷ் ஆஃபர் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ரூ. 3 லட்சம் முதல் இதன் மதிப்பு தொடங்கியது. கடைசியில் ரூ. 15 லட்சம் வரை சென்று, அந்த 15 லட்சத்தை எடுத்துக் கொண்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Lemon Berry Spelt Flour Muffins #Berry

Pizza Salad #Pizza