``அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதக்கிறார்கள்!" - புதுச்சேரி அமைச்சர்கள் மீது பாயும் நாராயணசாமி
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதனால் தமிழக அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு சட்டவிதிகளை மீறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில உரிமைகள் மற்றும் உறவுகளை மிகவும் சங்கடப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இதை செய்துள்ளது. அதை என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மேக்கே...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment