மேகதாட்டு: கர்நாடக பிளாக்மெயில் பாலிடிக்ஸ்.. மத்திய அரசு டபுள்கேம் பாலிடிக்ஸ்.. டார் டாராக்கிய ராமதாஸ்.
Chennai, First Published Mar 25, 2022, 1:03 PM IST
காவிரி மட்டுமின்றி, கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவெற்றியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். மொத்தத்தால் கர்நாடகம் தமிழ்நாட்டை பிளாக் மெயில் செய்கிறது என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாட்டில் அணை கட்ட முடியாது என்பதை மத்திய நீர்வல அமைச்சர் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment