IPL: ‘பகல் கொள்ளை?’…10 கோடிக்கு ஏலம் எடுத்தாலும்: வீரருக்கு செல்லும் பணம் இவ்வளவுதானாம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இன்றைய முதல் லீக் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. சில முன்னணி வீரர்கள் 10+ கோடிகளில் ஏலம் போய் அசத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார், மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் போன்றவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள்.
அப்படி 10+ கோடியில் ஏலம் போனாலும் அவர்களுக்கு முழு தொகையும் சென்று சேராதாம். நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம். ஆம், வீரர்கள் வாங்கும் சம்பளத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான வரி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment