புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



புதுச்சேரி: புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags:

புதுச்சேரியில் 1-ம் வகுப்பு 9-ம் வகுப்பு அனைவரும் தேர்ச்சி


Comments

Popular posts from this blog