ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்! 



ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39ஆவது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

இந்த போட்டி, புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog