நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 50க்கும் அதிகமானோர் பலி.! ஏராளமானோர் காயம்



சென்னை: நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நிகழ்ந்ததில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog