ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம்
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலத்த போராட்டங்கள் வெடித்தன. பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர். பலர் ஹிஜாப் அணிந்துவந்து வகுப்பறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வலதுசாரி மாணவர்கள் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் கர்நாடகாவில் அடுத்த ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மதரீதியான உறுதிமொழி பெறப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கிருஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை எடுத்து செல்வதை எதிர்க்க மாட்டோம் என பெற்றோர் உறுதிமொழி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment