பிரசாந்த் கிஷோர் சாபமிடுகிறாரா? காங்கிரஸில் பெருந்தலைகள் நிறைய இருக்கு..தானே மீண்டு விடுமாம்!
Delhi
oi-Mathivanan Maran
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அந்த கட்சி தானாகவே மீண்டு எழும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் இப்படி பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னாரா? அல்லது காங்கிரஸ் மீதான கடுப்பில் இப்படி சாபமிடுவது போல் அவர் கூறினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
2024 லோக்சபா தேர்தல், அதற்கு முந்தைய மாநில சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. சுமார் 10...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment