GT vs RCB: ‘டாஸ் வென்ற ஆர்சிபி’...தில்லாக முடிவெடுத்த டூ பிளஸி: XI அணி இதுதான்!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 43ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்றஆர்சிபிஅணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வழக்கமாக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத்தான் தேர்வு செய்யும்.டூ பிளஸிஅந்த வழக்கத்திற்குள் செல்லவில்லை.

டாஸ் வென்றப் பிறகு பேசிய டூ பிளஸி, பிரபுதேசாய்க்கு பதிலாக லாம்ரோர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். குஜராத் அணியில் அனிபவ் மனோருக்கு பதிலாக, சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் யாஷ் தயாளுக்கு மாற்றாக பிரதீப் சங்வான் அணியில் இணைந்துள்ளார்.

ஆர்சிபி அணி: ஃபாஃப் டூ பிளஸி, விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ராஜத்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog