அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

Lasagna Cups

Salted Caramel Chocolate Tart #CaramelChocolate

7 Of America rsquo s Most Stunning Waterfalls #America