வங்கிப் பணிகளில் தமிழ் கட்டாயம் இல்லை - 50% வெளிமாநிலத்தவர்கள் நியமனம்



வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் நடத்தும் வங்கிகளுக்கான எழுத்தர் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்று அறிவித்தான் மூலம், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறி போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திந்திய ஒபிசி வங்கிப்  பணியாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் செயலாளர் ஜி.கருணாநிதி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தது.

இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog