கோடை வெப்பம் தணிய 60 ஆண்டுகளுக்குப்பின் நடந்த வசந்த உற்சவம்; திருநகரி கோயிலில் கோலாகலம்!



திருவெண்காடு  திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்திபெற்ற கல்யாண ரங்கநாதபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இத்தலத்தில் இரணியநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர்  தனித்தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது இயற்கை எழில்சூழ்ந்த குளுமையான நந்தவனத்தில் பெருமாள் எழுந்தருள்வதால்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog