அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !



என்னத்தான் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும், தனது மகள்களால், தீராத மனவேதனையில் இருக்கிறார் அந்த நடிகர். இப்படி பிரபல நடிகர் வருத்தத்தில் இருக்க அவரின் வாரிசு, கணவரை பிரிந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் முன்பைவிட, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அடுத்தடுத்த படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் கோலிவுட்டில் இல்லை பாலிவுட்டில் ஒருபடத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த பிரபல நடிகரின் வாரிசு.

மேலும், தான் இயக்க உள்ள பாலிவுட் படத்தில், தங்கையின் கணவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஆனால், தங்கைக்கோ, தனது கணவர் சினிமாவில் நுழைவதில் துளியும் விருப்பம் இல்லையாம். இதுகுறித்து, அக்காவிடம் பேசி பயன் இல்லாததால், கணவரிடம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Gluten Free Sourdough Pumpkin Bread Oven Baked or Bread Machine

Pizza Salad #Pizza