பெங்களூரு: சாலையில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள்
பெங்களூரு: சாலையில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள்
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் சீருடையுடன் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு!
இந்த சண்டைக்கான சரியான காரணம் வெளியாகவில்லை என்றாலும், காதலனுக்காக இரு மாணவிகள் மற்றும் அவர்களது தரப்பினர் இரு பிரிவாக மோதிக்கொண்டதாக தகவல்
Comments
Post a Comment