தற்கொலைக்கு முயன்ற ரஜினி பட நடிகை…அட பாவமே….அப்படி என்ன தான் ஆச்சு…?!



அழகான முகத்தோற்றம், எடுப்பான உடல்வாகு, கொஞ்சம் திறமை இருந்தால் போதும். எந்தத் துறையானாலும் பெண்கள் சாதித்து விடுகின்றனர். இந்த பேறு பலருக்கும் வாய்த்துள்ளது. அவர்களில் ஒருசிலர் விதிவிலக்காக உள்ளனர். அவர்களில் ஒருவரைத் தான் இங்கு பார்க்க உள்ளோம்.

90களில் இவர் ஒரு முன்னணி ஐட்டம் டான்சர். 1995ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் ரா ரா ரா ராமையா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுவார். அதிலிருந்து பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார்.

Comments

Popular posts from this blog