இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்..! அதிர்ச்சி தகவல்...



இன்றைய கால கட்டத்தில் அதிகமான இளைஞர்கள், ப்ரீ-டையாபிட்டீஸ் என்கிற நிலையினால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருகி வரக்கூடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ப்ரீ-டையாபிட்டீஸ் என்பது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதாவது 100 முதல் 125 மி.கி/டி.எல் வரை இரத்த சர்க்கரை இருந்தால் அவர்கள் டைப் 2 நீரிழிவு நோயாக இருக்க கூடும். ப்ரீ டையாபிட்டீஸ் பொதுவானது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள இளம் வயதினர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 1.7 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதற்கு ப்ரீ-டையாபிட்டீஸ் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog