Karnataka: Lightning strikes 153 goats in Palichitradurga district, Mallapuram ...



கர்நாடகா : இடிதாக்கி 153 ஆடுகள் பலி

சித்ராதுர்கா மாவட்டம், மல்லாபுரம் வனப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது

மேய்ச்சலுக்காக மல்லாபுரம் பகுதிக்கு சென்ற 14 செம்மறி ஆடுகள், 39 வெள்ளாடுகள், ஒரு பசு பரிதாபமாக உயிரிழந்தன

Comments

Popular posts from this blog