NEET | நீட் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு - தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை



2022 நீட் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி வரை .

முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட்  தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம்  தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.மேலும், நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, நீட் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆண்டிற்கு பல முறை நடத்தப்படும் ஜே.இ.இ  பிராதான தேர்வு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மாணவர்கள், " 2021 நீட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog