கோயில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு692571607


கோயில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு


கும்பகோணம்: பட்டிஸ்வரம் அருகே நாதன் கோயில் அருகே உள்ள திருமலை ராஜன் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய ஹரிஹரன், பிரசன்னா ஆகிய மாணவர்களின் உடைகளை மீட்டு போலீஸ் விசாரனை நடத்தி வருகிறது.

Comments

Popular posts from this blog

Roasted Cauliflower with Pesto vegan #RoastedCauliflower

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை , 3 ஜூலை 2022) - Thulaam Rasipalan   1724825973