பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த 6 திமுக எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை...1548545079



பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த 6 திமுக எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. குரலற்றவர்களின் குரலாக விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளை எழுப்புபவர்களின் குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

Comments

Popular posts from this blog

Lasagna Cups

Salted Caramel Chocolate Tart #CaramelChocolate

7 Of America rsquo s Most Stunning Waterfalls #America