ஒரே ஆண்டில் 70 கிலோ குறைத்து அசத்தல்! தல சூப்பர் தல1875392970
ஒரே ஆண்டில் 70 கிலோ குறைத்து அசத்தல்! தல சூப்பர் தல
எடை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறி காதலி பிரேக் அப் செய்ததால் கடும் உடற்பயிற்சி செய்து ஒரே ஆண்டில் 70 கிலோ எடை குறைத்த புவி என்ற நபர்!. 2021ம் ஆண்டு 144 கிலோ எடை இருந்ததாகவும் தற்போது 74 கிலோ உள்ளதாகவும் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்!
Comments
Post a Comment