காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், 80 க்கும்...2091618794
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், 80 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது., பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment