6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.! 
 
 நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை 
 
 பெய்ய வாய்ப்பு 
 
 சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் 
 
 - சென்னை வானிலை மையம்