தென்னாப்பிரிக்காவின் சோகக்கதையிலும் ஒரு சுவாரஸ்யம்! |T20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்...
தென்னாப்பிரிக்காவின் சோகக்கதையிலும் ஒரு சுவாரஸ்யம்!
|T20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை, நெதர்லாந்து வீரர் வான் டெர் மெர்வ், சூப்பராக கேட்ச் பிடித்தது ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்து, வெற்றிக்கும் முக்கிய காரணியாக மாறியது!
சுவாரஸ்யம் என்னவென்றால், மெர்வ் பிறப்பால் தென்னாப்பிரிக்காவை. சேர்ந்தவர், அந்த அணிக்காக 26 போட்டிகள் ஆடியுள்ளார்; 2015ல் நெதர்லாந்து குடியுரிமை பெற்று அந்நாட்டுக்காக விளையாடி வருகிறார்
Comments
Post a Comment