40,899 பணியிடங்கள்:தேர்வு இல்லை!!
40,899 பணியிடங்கள்:தேர்வு இல்லை!!
இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது. தமிழ் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment