bigg boss 6 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும் போட்டியாளர் ஆகலாம்.. செம்ம சான்ஸ்! Bigg Boss Tamil Season 6 : ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் பிக் பாஸ் சீசன் 6ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 70 கிலோ குறைத்து அசத்தல்! தல சூப்பர் தல எடை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறி காதலி பிரேக் அப் செய்ததால் கடும் உடற்பயிற்சி செய்து ஒரே ஆண்டில் 70 கிலோ எடை குறைத்த புவி என்ற நபர்!. 2021ம் ஆண்டு 144 கிலோ எடை இருந்ததாகவும் தற்போது 74 கிலோ உள்ளதாகவும் இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்!
அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் 500 கோடி மக்கள் உயிரிழப்பார்கள்
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது நேச்சர் புட் இதழ்
நாட்டை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சுதந்திர தினத்தையொட்டி, பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Mothers receiving Canada Child Benefit payments deserve CERB Amnesty The latest round of CERB clawbacks will impact female-headed, low and moderate-income families. This is antithetical to a feminist economy.
AK 61 படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றம்
அஜித் நடிக்கும் 61ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றம்; மட்பு சென்னைக்கு ப ஒரு மாத இடைவெளிக்குப் பின் அஜித் குமார் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்
குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டுஆண்கள், பெண்களுக்கான படகு போட்டி: சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டுஆண்கள், பெண்களுக்கான படகு போட்டி: சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், 80 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது., பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
feet pain remedies :பாதங்களில் வலி அதிகமா இருக்கா…இதோ இருக்கே வீட்டுவைத்தியம் வலியும் போகும்.. பாதமும் பளிச்சினு ஜொலிக்கும்! குதிகால் வலியானது முதலில் குதிகாலின் முன் மற்றும் கீழ் பகுதியில் தொடங்கும்.
22 லட்சம் இந்தியர்களின் வாட்சப் கணக்குகள் தடை
ஜூன் மாதம் 22 லட்சம் இந்தியர்களின் வாட்சப் கணக்குகள் தடை செய்யப்பட்டன, பயனர்களின் புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தகவல்