Posts

கோடை வெப்பம் தணிய 60 ஆண்டுகளுக்குப்பின் நடந்த வசந்த உற்சவம்; திருநகரி கோயிலில் கோலாகலம்!

Image
திருவெண்காடு  திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்திபெற்ற கல்யாண ரங்கநாதபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோயில்களில் ஒன்றான இத்தலத்தில் இரணியநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர்  தனித்தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்தக் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது இயற்கை எழில்சூழ்ந்த குளுமையான நந்தவனத்தில் பெருமாள் எழுந்தருள்வதால்... விரிவாக படிக்க >>

மும்பை அணி பவுலிங்!கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை...

மும்பை அணி பவுலிங்! கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹாட்ரிக் வெற்றி பெற முனைப்பு!

கான்வே அதிரடி அரை சதம் டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே

Image
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 91 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசியது. ருதுராஜ், கான்வே இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 110 ரன் சேர்த்தது. கான்வே 27 பந்தில் அரை சதம் விளாச, ருதுராஜ் 41 ரன் எடுத்து (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து கான்வேயுடன் துபே இணைந்தார். இருவரும் அதிரடியை தொடர சிஎஸ்கே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கான்வே 87 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஷிவம் துபே 32 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராயுடு 5 ரன், மொயீன் அலி 9 ரன் எடுக்க, உத்தப்பா டக் அவுட்டானார். சென்னை 20 ஓவரில் 6 விக்கெட்... விரிவாக படிக்க >>

என்னது பாவனி -அமீர் கல்யாணம் செஞ்சுக்க போறாங்களா... பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பாருங்க!

Image
விரிவாக படிக்க >>

தற்கொலைக்கு முயன்ற ரஜினி பட நடிகை…அட பாவமே….அப்படி என்ன தான் ஆச்சு…?!

Image
அழகான முகத்தோற்றம், எடுப்பான உடல்வாகு, கொஞ்சம் திறமை இருந்தால் போதும். எந்தத் துறையானாலும் பெண்கள் சாதித்து விடுகின்றனர். இந்த பேறு பலருக்கும் வாய்த்துள்ளது. அவர்களில் ஒருசிலர் விதிவிலக்காக உள்ளனர். அவர்களில் ஒருவரைத் தான் இங்கு பார்க்க உள்ளோம். 90களில் இவர் ஒரு முன்னணி ஐட்டம் டான்சர். 1995ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா படத்தில் ரா ரா ரா ராமையா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுவார். அதிலிருந்து பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். விரிவாக படிக்க >>

தேங்க்யூப்பா...கலாய்த்த ரசிகருக்கு கூலாக பதில் சொன்ன யோகிபாபு

Image
விரிவாக படிக்க >>

காவல் நிலையத்தில் இளைஞா் சாவு: 5 போலீஸாரை கைது செய்ய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் பரிந்துரை

Image
விரிவாக படிக்க >>