Posts

Showing posts from July, 2022

உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற மாட்டார் - பார்த்தீவ் படேல்1127997923

Image
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற மாட்டார் - பார்த்தீவ் படேல்

கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக நூதன மோசடி: கோவை ஆட்சியர் எச்சரிக்கை1049078762

Image
கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக நூதன மோசடி: கோவை ஆட்சியர் எச்சரிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

ராசி பலன் -31 - 07 - 2022 - Daily Rasi Palan in Tamil Today Horoscope | Lankasri Astrology 2022828453246

Image
ராசி பலன் -31 - 07 - 2022 - Daily Rasi Palan in Tamil Today Horoscope | Lankasri Astrology 2022

வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார்1528300733

Image
வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை சரத்குமார் பேட்டி ஒன்றில் அள்ளி வீசியிருக்கிறார்.

டிரஸ் இத்துனூண்டு தான்.., அழகு எக்கச்சக்கம்.., ரகுல் ப்ரீத் சிங்கை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் இளவட்டங்கள்!!1877172940

Image
டிரஸ் இத்துனூண்டு தான்.., அழகு எக்கச்சக்கம்.., ரகுல் ப்ரீத் சிங்கை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் இளவட்டங்கள்!! ம௠க௠கிய பிரபலமாம¾à®• à® ‡ï

ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்?17776368

Image
ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்? Swiggy has allowed most of its players to work from home permanently/ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி.. யாருக்கெல்லாம்?

Ranveer Singh:சூர்யா மட்டும் இல்லீங்க சூப்பர் ஸ்டாரும் அன்றே சரியாக கணித்திருக்கிறார்1416262956

Image
Ranveer Singh:சூர்யா மட்டும் இல்லீங்க சூப்பர் ஸ்டாரும் அன்றே சரியாக கணித்திருக்கிறார் ரன்வீர் சிங் விஷயத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் அன்றே கணித்த விஷயம் பற்றி தற்போது பேசப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் அப்டேட் இதோ1745838911

Image
பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் அப்டேட் இதோ பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?1020821618

Image
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..? பொதுவாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒரே ஒரு அறுவை சிகிச்சை மட்டுமே தேவைப்படலாம்.

தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம்688220531

Image
தைவான் பயணத்தில் நான்சி பெலோசிக்குபாதுகாப்பு: அமெரிக்க ராணுவம் ஆயத்தம் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசி சென்றால், சீனத் தாக்குதல் அபாயத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மேற்கொள்ளும்

மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.684705246

Image
மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேஷம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் mesham august 2022 rasi palan Tamil God1131929134

Image
மேஷம் 2022 ஆகஸ்ட் மாதம் பலன்கள், 100% இது நடந்தே தீரும் mesham august 2022 rasi palan Tamil God

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  ஜூலை 28ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது1846028860

Image
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  ஜூலை 28ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க., தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார். சர்வதேச விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் செஸ் வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வி. வேலு, விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் சிவா.வி.மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மு.மதிவேந்தன், தலைமைச் செயலர் வே.இறை அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத் துறை செயலர் டி.ஜெகநாதன் பிறப்பித்த உத்தரவின்படி, காஞ்சிபுரம்,

பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த 6 திமுக எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை...1548545079

Image
பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த 6 திமுக எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. குரலற்றவர்களின் குரலாக விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளை எழுப்புபவர்களின் குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 161 & 162 | Recap2033099344

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 161 & 162 | Recap

சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2ம் இடத்தில் இந்தியா!1672628305

Image
சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2ம் இடத்தில் இந்தியா! சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் 2ம் இடத்தில் இந்தியா; இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 2,19,000 இந்தியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்! இந்த பட்டியலில் இந்தோனேசியாவுக்கு முதலிடம்!

Ranveer Singh:நீ நிர்வாணமா போஸ் கொடு ராசா: கணவரை ஊக்குவித்த நடிகை தீபிகா படுகோன்?351826758

Image
Ranveer Singh:நீ நிர்வாணமா போஸ் கொடு ராசா: கணவரை ஊக்குவித்த நடிகை தீபிகா படுகோன்? தன் காதல் கணவரான ரன்வீர் சிங் ஆடையில்லாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது பற்றி நடிகை தீபிகா படுகோன் என்ன சொன்னார் என்பது தெரிய வந்துள்ளது.

கும்பம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam sani vakra peyarchi 2022 palangal Tamil God391953478

Image
கும்பம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam sani vakra peyarchi 2022 palangal Tamil God

இந்தியாவிலேயே நம்பர் 1 நடிகராக விஜய் தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்..!!1594823603

Image
இந்தியாவிலேயே நம்பர் 1 நடிகராக விஜய் தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்..!! இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்களில் பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

என்னைவிட சூர்யாவுக்கு அஞ்சு வயசு ஜாஸ்தி.. ஆனாலும் அம்மாவா நடிச்சேன்113760152

Image
என்னைவிட சூர்யாவுக்கு அஞ்சு வயசு ஜாஸ்தி.. ஆனாலும் அம்மாவா நடிச்சேன் Cinemapettai எப்போதுமே ஹீரோயின்கள் சினிமாவில் சில காலங்கள் மட்டுமே கதாநாயகியாக நடிக்க முடிகிறது.

உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!2058929003

Image
உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்! உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவைதான் என்றாலும் அதிகமாக உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நான் இந்தியா கோச்சாக இருந்தால் கோலியை கூப்பிட்டு சொல்லி விடுவேன் - ரிக்கி பாண்டிங்.2080590113

நான் இந்தியா கோச்சாக இருந்தால் கோலியை கூப்பிட்டு சொல்லி விடுவேன் - ரிக்கி பாண்டிங். விராட் கோலியை நம்பர் 3-ல் களமிறக்குவேன், பாகிஸ்தானுடன் உலகக்கோப்பை போட்டியாக இருந்தாலும் சரி விராட் கோலி இருந்தால் அது எதிரணிக்கு பயம் என்பது அவர் இல்லாத போது இருக்காது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆக.6ல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு! 46507307

Image
ஆக.6ல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு!

அஜித்தின் AK61 படப்பிடிப்பிற்கான ஹைதராபாத் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. ஆனால் விஜய்ஸ் வாரிசு குழுவினர்...1445761943

Image
அஜித்தின் AK61 படப்பிடிப்பிற்கான ஹைதராபாத் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. ஆனால் விஜய்ஸ் வாரிசு குழுவினர் சமீபத்தில் படப்பிடிப்பின் புதிய அட்டவணையை தொடங்கினர்.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?..அரசு விளக்க வேண்டும்..: அன்புமணி ராமதாஸ் அறிக்கை328251486

Image
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?..அரசு விளக்க வேண்டும்..: அன்புமணி ராமதாஸ் அறிக்கை நீட் விலக்கு சட்டத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?..அரசு விளக்க வேண்டும்..: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

மனிதர்களே இல்லாத படம் - பார்த்திபனின் அடுத்த புதிய முயற்சி.607008443

Image
மனிதர்களே இல்லாத படம் - பார்த்திபனின் அடுத்த புதிய முயற்சி. இயக்குநர் பார்த்திபன் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை மட்டும் வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்றா செல்வ வளத்தை கொடுக்கும் குன்றின்மணியை கூடவே இப்படி வைத்துப் பாருங்களேன். வராத அதிர்ஷ்டம் கூட உங்களைத் தேடி வரும்.63285575

Image
குன்றா செல்வ வளத்தை கொடுக்கும் குன்றின்மணியை கூடவே இப்படி வைத்துப் பாருங்களேன். வராத அதிர்ஷ்டம் கூட உங்களைத் தேடி வரும். க௠ன௠றின௠மணி சிறப௠ப

``நாட்டில் மதத்துக்கு மட்டும்தான் வரி விதிக்கப்படவில்லை!\" - மத்திய அரசைச் சாடிய ராஜஸ்தான் அமைச்சர்893876813

Image
``நாட்டில் மதத்துக்கு மட்டும்தான் வரி விதிக்கப்படவில்லை!\" - மத்திய அரசைச் சாடிய ராஜஸ்தான் அமைச்சர்

அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்?1856448648

அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்? தமிழக அரசை கண்டித்து வரும் 25ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் பூபேஷ் பாகேலின் சிறப்பு முயற்சியால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி 'மாட்டு கோமியம்'...2117650868

Image
முதல்வர் பூபேஷ் பாகேலின் சிறப்பு முயற்சியால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி 'மாட்டு கோமியம்' கொள்முதல் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கோமியத்தின் குறைந்தபட்ச விலை லிட்டருக்கு 4 ரூபாயாக, அரசு நிர்ணயம் செய்துள்ளது. - சத்தீஸ்கர் மாநில அரசு

சேலம் அருகே பரபரப்பு பள்ளி 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை721907424

Image
சேலம் அருகே பரபரப்பு பள்ளி 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இன்று, சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ! இந்த நாளின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு556235180

Image
இன்று, சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ! இந்த நாளின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு காந்திய வழியில் கறுப்பினத்தவர்களுக்காக போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் நெல்சன் மண்டேலா.

England vs India, third ODI live scoreboard887861742

Image
England vs India, third ODI live scoreboard Follow the latest from the third ODI from Old Trafford

Woman killed in rollover crash on US 1831727196467

Image
Woman killed in rollover crash on US 183 Police say the crash happened in the northbound lanes of U.S. 183 just north of McKinney Falls Parkway.

மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா? காங்கிரஸ் காட்டம்!182223756

Image
மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா? காங்கிரஸ் காட்டம்! குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க திட்டமிட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆடி மாத முதல் நாளில் அம்மன் அருள் பெற வீட்டில் வழிபடும் முறை | Aadi month Day 1 - Worship method1945510076

Image
ஆடி மாத முதல் நாளில் அம்மன் அருள் பெற வீட்டில் வழிபடும் முறை | Aadi month Day 1 - Worship method

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.60,000 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு1695206174

Image
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.60,000 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு

சேலம் மாவட்டத்தில் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற...515518705

சேலம் மாவட்டத்தில் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்

James Madison, 21st Century Pundit1879586561

Image
James Madison, 21st Century Pundit The fourth president was more right than he knew when he observed ‘the cool and deliberate sense of the community ought, in all governments, and actually will, in all free governments, ultimately prevail over the views of its rulers.’

உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு!1304636340

Image
உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு! திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல். ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று இரவு திடீரென சந்தித்துப் பேசினர். சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை  அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு.ந

இந்த மாவட்டத்தில்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..485637121

Image
இந்த மாவட்டத்தில்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை நீடிக்கும் என்பதால் நீலகிரி கூடலூர் பகுதியில் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், காற்றின் தாக்கம் தடுப்புச்சுவர் அருகே நிற்க வேண்டாம் எனவும் அதிகமிருக்கும் என்பதால் மரங்கள், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?1817808178

Image
TNPSC குரூப் 4 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி? டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஹால்டிக்கெட் Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை டவுன்லோடு செய்யலாம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.  ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி? முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள் அல்லது  https://apply.tnpscexams.in/public/otr?app_id=UElZMDAwMDAwMQ== அடுத்து வரும் பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த

பாக்கியலட்சுமி ப்ரோமோ பிக் ஷாக் அப்டேட் - ஜூலை இன்றைய எபிசோட் முன்னோட்டம்1119997661

Image
பாக்கியலட்சுமி ப்ரோமோ பிக் ஷாக் அப்டேட் - ஜூலை இன்றைய எபிசோட் முன்னோட்டம்

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவு1701085907

Image
தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவு

மேஷம் 2022 to 2023 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் mesham guru peyarchi 2022 to 2023 in Tamilgod81741644

Image
மேஷம் 2022 to 2023 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் mesham guru peyarchi 2022 to 2023 in Tamilgod

எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்து காட்டிய விக்ரம்235643157

Image
எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்து காட்டிய விக்ரம்

கார்பத்தோடு அலியா எடுக்கும் ரிஸ்க் ||1530347895

Image
கார்பத்தோடு அலியா எடுக்கும் ரிஸ்க் ||

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   1070184337

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Viruchigam Rasipalan   பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைதுணைவியின் மோசமான ஆரோக்கியம் காரணமாக, உங்கள் பணத்தை இன்று செலவிட முடியும், ஆனால் நீங்கள் இதை பற்றி கவலை படுவேண்டாம், ஏனெனில் பணம் இதனால் சேமிக்க படுகிறது மோசமான காலங்களில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க. பார்ட்னரின் கருத்துகளை நீங்கள் புறக்கணித்தால் அவர்கள் பொறுமை இழப்பார்கள். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை. திடீரென்று இன்று நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிடலாம். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும். பரிகாரம் :- அரிசி, சர்க்கரை, பால் போன்ற நிலவு தொடர்பான பொருட்களை மத அமைப்புகள் மற்றும் நிறுவனங்களு

கோயில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு692571607

Image
கோயில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு கும்பகோணம்: பட்டிஸ்வரம் அருகே நாதன் கோயில் அருகே உள்ள திருமலை ராஜன் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய ஹரிஹரன், பிரசன்னா ஆகிய மாணவர்களின் உடைகளை மீட்டு போலீஸ் விசாரனை நடத்தி வருகிறது.

கணவர் கொடுத்த நகைகளை உண்டியலில் போட்ட மீனா !409888055

Image
கணவர் கொடுத்த நகைகளை உண்டியலில் போட்ட மீனா !