Posts

Showing posts from April, 2022

பசுக்களுக்கு ஆம்புலன்ஸ்; அசாமில் புது திட்டம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

GT vs RCB: ‘டாஸ் வென்ற ஆர்சிபி’...தில்லாக முடிவெடுத்த டூ பிளஸி: XI அணி இதுதான்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 43ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வழக்கமாக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத்தான் தேர்வு செய்யும். டூ பிளஸி அந்த வழக்கத்திற்குள் செல்லவில்லை. டாஸ் வென்றப் பிறகு பேசிய டூ பிளஸி, பிரபுதேசாய்க்கு பதிலாக லாம்ரோர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். குஜராத் அணியில் அனிபவ் மனோருக்கு பதிலாக, சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் யாஷ் தயாளுக்கு மாற்றாக பிரதீப் சங்வான் அணியில் இணைந்துள்ளார். ஆர்சிபி அணி: ஃபாஃப் டூ பிளஸி, விராட் கோலி , கிளென் மேக்ஸ்வெல், ராஜத்... விரிவாக படிக்க >>

மே 2 ஆம் திகதி பொது விடுமுறை

Image
இதையும் படிங்க ஆசிரியர் விரிவாக படிக்க >>

பிரசாந்த் கிஷோர் சாபமிடுகிறாரா? காங்கிரஸில் பெருந்தலைகள் நிறைய இருக்கு..தானே மீண்டு விடுமாம்!

Image
Delhi oi-Mathivanan Maran By Mathivanan Maran Updated: Friday, April 29, 2022, 9:29 [IST] டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அந்த கட்சி தானாகவே மீண்டு எழும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் இப்படி பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னாரா? அல்லது காங்கிரஸ் மீதான கடுப்பில் இப்படி சாபமிடுவது போல் அவர் கூறினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. 2024 லோக்சபா தேர்தல், அதற்கு முந்தைய மாநில சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து காங்கிரஸ் மேலிடம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. சுமார் 10... விரிவாக படிக்க >>

DC vs KKR: ‘8 பௌலர்களை பயன்படுத்திய ஷ்ரேயஸ்’...சொதப்பல் கேப்டன்ஸி: கொல்கத்தா படுதோல்வி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச் 3 (7), வெங்கடேஷ் ஐயர் 6 (12) ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள். அடுத்து பாபா இந்திரஜித் 6 (8), சுனில் நரைன் 0 (1) ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், 10 ஓவர்களில் வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே கொல்கத்தா அணி அடித்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் , நிதிஷ் ராணா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். இறுதியில் ஷ்ரேயஸ் 42 (37) ரன்கள் மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆண்ட்ரே ரஸலும் 0 (3)... விரிவாக படிக்க >>

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

Image
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு | all rounder ben stokes announced as england test cricket team new captain - hindutamil.in விரிவாக படிக்க >>

புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Image
புதுச்சேரி: புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. Tags: புதுச்சேரியில் 1-ம் வகுப்பு 9-ம் வகுப்பு அனைவரும் தேர்ச்சி

May Month Rasi Palan 2022 | Thulam | துலாம் ராசி பலன் || sivaya nama #Rasipalan #துலாம் #Thulam

Image
May Month Rasi Palan 2022 | Thulam | துலாம் ராசி பலன் || sivaya nama #Rasipalan #துலாம் #Thulam

கோடி கணக்கில் மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர்? Plan போட்டு தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்? Vimal Siva

Image
கோடி கணக்கில் மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர்? Plan போட்டு தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்? Vimal Siva

அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

Image
அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

ஹிஜாபை தொடர்ந்து பைபிள் - தொடர்ந்து சர்ச்சையில் கர்நாடகம்

Image
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலத்த போராட்டங்கள் வெடித்தன. பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர். பலர் ஹிஜாப் அணிந்துவந்து வகுப்பறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வலதுசாரி மாணவர்கள் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் கர்நாடகாவில் அடுத்த ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மதரீதியான உறுதிமொழி பெறப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கிருஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை எடுத்து செல்வதை எதிர்க்க மாட்டோம் என பெற்றோர் உறுதிமொழி... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் and ஃபேண்டஸி லெவன்! 

Image
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39ஆவது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டி, புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.  ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி! போட்டி முன்னோட்டம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில்... விரிவாக படிக்க >>

டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர்

Image
டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக ஒரே தொடரில் மூன்று வடிவத்திலும் ஆடி மிகச்சிறப்பாக, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படுவதென்பதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஆனால் பிரமாதமாக ஆடி சிறப்பாக வந்த தமிழ்நாட்டின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வீசும் விதம் பெரிய அளவில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளது, கிராஸ் சீம் பவுலிங், நக்கிள் பால், ஸ்லோயர் ஒன் என்று யார்க்கர் ஆயுதத்துடன் வேறு சில ஆயுதங்களையும் தன் பட்டியில் சேர்த்துள்ளார் டி.நடராஜன், அன்று ஆர்சிபி அணியை நசுக்கிய போது இவர் 3 விக்கெட், யான்சென் 3 விக்கெட். பெரிய வெற்றியை ஆர்சிபி பெற்றது. இந்நிலையில் பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் செஹலை முந்த் இன்னும் ஒரு போட்டி போதும் என்ற நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: காயத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல்.லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்...

நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 50க்கும் அதிகமானோர் பலி.! ஏராளமானோர் காயம்

Image
சென்னை: நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நிகழ்ந்ததில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.... விரிவாக படிக்க >>

சாலையில் பற்றி எரிந்த பேட்டரி பைக் - திண்டிவனத்தில் பரபரப்பு!

Image
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு செந்தமிழ் நகரை சேர்ந்த தேவன் மகன் ஜெயபாரதி(30). இவர் திண்டிவனம் தேவாங்கர் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேட்டரி பைக்கில் வந்துள்ளார். அப்போது பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுள்ளார். திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து பேட்டரி பைக் தீப்பிடித்து எரிந்தது. இதில் எலக்ட்ரிக் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திண்டிவனம் அடுத்த நொளம்பூரை சேர்ந்த கெஜமுகன் என்பவரது பைக்கிலும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் எலக்ட்ரிக்... விரிவாக படிக்க >>

Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு நிகழும் சனி பெயர்ச்சி...எந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டத்தின் கதவுகள் திறக்கும்...

Image
Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி, கும்பத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது, எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் கொள்வோம்.  Anu Kan Chennai, First Published Apr 23, 2022, 8:00 AM IST 30 வருடங்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி, கும்பத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது, எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் கொள்வோம்.  சனி பெயர்ச்சி 2022: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சனி பகவான் ராசி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நமக்கு... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

Image
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது. Tags: ஐபிஎல் ராஜஸ்தான் அணி டெல்லி அணி

கட்டிப்பிடி வைத்தியத்தால் இவ்வளவு நன்மையா..?

Image
கட்டிப்பிடி வைத்தியத்தால் இவ்வளவு நன்மையா..? கோபம், பயம், வெறுப்பு, நன்றி உணர்வு, சோகம், மகிழ்ச்சி, அன்பு மற்றும் அனுதாபம் போன்ற பல்வேறு உணர்வுகளையும் தொடுதல் மூலம் வெளிப்படுத்த முடியும். நாம் மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, உற்சாகமாகவோ இருக்கும்போது மனதுக்கு பிடித்தமானவர்களை கட்டிப்பிடித்தோ, கைகுலுக்கியோ அந்த தருணத்தை அனுபவிப்போம். அப்படி அரவணைப்பது ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். கட்டிப்பிடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் பெறலாம். கட்டிப்பிடிப்பது ‘காதல் ஹார்மோன்’ எனப்படும் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். அந்த காதல் ஹார்மோன் இதய ஆரோக்கியத்தில் நேர் மறையான விளைவை ஏற்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மையும் சேர்க்கும். 20 வினாடிகள் கட்டிப்பிடிப்பது, 10 நிமிடங்கள் கைகளை இறுக பற்றிக்கொள்வது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கக்கூடும். கட்டிப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காதல் ஹார்மோன் உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகள் சிறப்பாக செயல்படும்போது சாக்லேட் ...

ஓ மை டாக் திரைவிமர்சனம்!

Image
ஓ மை டாக் திரைவிமர்சனம்! நடிகர் அருண்விஜய் நடிகை மஹிமா இயக்குனர் சரோவ் சண்முகம் இசை நிவாஸ் கே பிரசன்னா ஓளிப்பதிவு கோபிநாத் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார். இந்நிலையில், டாக் ஷோவில் பல வெற்றிகளை பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார். இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தந்தை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்....